எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Chilly Cheese Aapam / சீஸ் ஆப்பம்



செய்முறை

Click here for Batter Recipe

ஆப்ப சட்டியில் மாவை ஊற்றி , அதன்மேல் துருவிய சீஸ் மற்றும் 
மிளகாய் துகள்கள் தூவி, மூடி வைக்கவும்.
மாவு வெந்து, சீஸ் உருகியதும் , எடுத்து,
சூடாக பறிமாறவும்.


Heat the aapa kadai, add batter and roll.
Sprinkle grated cheese and chillyflakes well.
Close and cook till cheese melts and aapam turns crispy.

Serve hot with curry, chutney....


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...