எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Coconut Chilly Chutney / தேங்காய் மிளகாய் சட்னி



செய்முறை

1/2 மூடி தேங்காய் துருவலுடன், 3 காய்ந்த மிளகாய், 
10 சின்னவெங்காயம், உப்பு சேர்த்து அரைக்கவும்.

சூடான இட்லியுடன் பறிமாறவும்.




To 1/2 coconut ( shredded ), add 3 drychillies, salt and 10 smallonions.
Grind to thick chutney.
Serve with hot idli and uthappam.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...