எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Roastedgram kurma / பொட்டுகடலை குருமா

Instant kurma Recipe without coconut.

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு , கறிவேப்பிலை தாளித்து
பொடியாக நறுக்கிய 1 பெரியவெங்காயம், 2 பச்சைமிளகாய் , 
சேர்த்து வதக்கவும்.

பின் மஞ்சள்தூள், 1 ஸ்பூன் சாம்பார்தூள் சேர்த்து கலந்து,
அதனுடன் பொடியாக நறுக்கிய 2 தக்காளி மற்றும் உப்பு 
சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.


இந்த சமயத்தில், 1/4 கப் பொட்டுகடலையுடன் , பட்டை சோம்பு சேர்த்து பொடித்து வைக்கவும்.

தக்காளி நன்றாக கரைந்தவுடன், 
பொட்டுகடலை பொடியை தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும்.
நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும், கொத்தமல்லி தூவி, 
அடுப்பை அணைக்கவும்.

இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி உடன் பறிமாறலாம்.




Roastedgram Kurma

Heat oil and temper mustard seeds, curryleaves.
Add a chopped onion , 2 greenchillies, saute well.
Add turmeric powder, a tsp of sambarpowder.
Mix well.
Add 2 chopped tomatoes, salt, mix and close with lid.
keep the flame in simmer.

Meanwhile powder 1/4 cup roastedgram with a piece of cinnamon and a tsp of aniseeds.
mix with powder with water and keep aside.

Once tomatoes are done, 
add roasted gram solution and allow it to cook till kurma consistency.

Finally sprinkle coriander leaves and off the stove.

Ready to serve with Idli, Dosa , chapathi / poori.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...