செய்முறை
காய்சி ஆறிய பாலில் தேவைக்கேற்ப குல்கந்தும், சில துளிகள் ரோஸ்மில்க் எஸன்ஸும் சேர்த்து, மோல்டில் ஊற்றி, ஃப்ரீசரில் செட் செய்து பறிமாறவும்.
வெயில் காலத்தில் குழந்தைகள் விரும்பி உண்பர்.
உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது குல்கந்த்.
குல்கந்த் செய்முறை:
பனீர் ரோஜா - 200 கிராம் சுத்தம் செய்தது
பங்கற்கண்டு - 100 கி
தேன் - சிறியளவு
முந்திரி பாதாம் - விருப்பப்பட்டால்
இவை அணைத்தையும் 3 நாட்கள் ஊறவைத்து , பின் பயன்படுத்தவும்.
( குல்கந்தை கடையிலும் வாங்கலாம்.)
love the color.. nice kulfi
ReplyDeletethk u, tastes too yummy
Deletethank u
ReplyDelete