எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தயிர் வடை ( Curd Vadai )


செய்முறை

http://neelavinsamayalarai.blogspot.ca/2015/04/methu-vada-making-fluffy-batter-with.html

இந்த லிங்கில் உள்ளவாறு, 
முதலில் வடையை செய்து வைக்கவும்.


Make vadas as per the instructions in above link

Then

வடையை சுடு தண்ணீரில் முக்கி எடுத்து, பிளிந்து தயிரில் சேர்க்கவும்
உப்பு சேர்க்கவும்.

(இதனால் அதிக தயிரை, வடை எடுத்து கொள்ளாது)

துருவிய கேரட், சேவை, கொத்தமல்லி
தூவி பறிமாறவும்.


To make Curd vada:

Dip the vadais in hot water (so that vadas won't absorb more curd),
 squeeze thoroughly and soak in curd, add salt too.

Sprinkle grated carrot, bhujia and coriander leaves on top and serve immediately






1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...