Ingredients
Idly Rice - 2 cups
Methi seeds - 2 tbsps
Urad dal - 1 tbsp
Salt
Cooking Soda - 1/4 tsp
செய்முறை
2 கப் இட்லி அரிசியுடன் 1 மேஜைகரண்டி உளுந்து சேர்த்து
கழுவி, தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2 மேஜைகரண்டி வெந்தயத்தை தனியாக ஊறவைக்கவும்.
மிக்சி அல்லது கிரைண்டரில் , முதலில் வெந்தயத்தை போட்டு அரைத்து, பின் அதனுடன் அரிசிஉளுந்தை சேர்த்து நன்றாக
இட்லி மாவு பதம் , அரைத்து எடுக்கவும்.
உப்பு சேர்த்து கலந்து மூடி , 8 மணி நேரம் மாவை புளிக்க விடவும்.
புளித்த மாவில்,
சிறிது சோடா உப்பை (தண்ணீரில் கரைத்து )
மாவில் கலக்கவும்.
தோசைக்கல் நன்றாக சூடானதும், ஒரு கரண்டி மாவை ஊற்றி,
லேசாகவோ, மெத்தெனவோ தேய்த்து,
எண்ணெயை சுற்றிலும் ஊற்றி,
மூடியால் மூடி, வேகவைக்கவும்.
வெந்ததும் , சூடாக பறிமாறவும்.
தேங்காய் சட்னி, கார சட்னியுடன் பறிமாறவும்.
Fenugreek / Methi seeds Dosai Recipe
Soak rice and dal together for 4 hrs.
Soak methiseeds seperately.
Grind methiseeds first, then add rice and dal with it.
Grind it to a smooth idli batter consistency.
Add salt , Mix and keep aside to ferment for about 8 hrs.
Once fermented , Add cooking salt which is disolved in some water , to the batter.
Prepare Crispy or Soft Dosa and serve hot with Chutney
Super Recipe
ReplyDelete