Ingredients
Toor dal - 1/2 cup
Onion - 1/2 cup , small onions tastes good
Tomato - 1 and extra 1 tomato - cook with dal for Rasam
Chopped Pumpkin - 1 cup
Turmeric powder
salt
Tamarind - 1/2 lemon sized ( soak in water and make puree )
Green chillies - 2
Coconut scrapped - 2 tbsp
corianderleaves
For tempering:
Oil - 2 tsp
Mustard seeds, curryleaves and drychillies
Note: Can substitute pumpkin with Drumstick , BrinjalPotato combination, Carrot beans potato combi, ...........
செய்முறை
குக்கரில் 1/2 கப் துவரம்பருப்பை ,1 தக்காளி , மஞ்சதூள் சேர்த்து , அளவான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
பின் தக்காளியை ரசத்திற்கு எடுத்து கொள்ளவும்.http://neelavinsamayalarai.blogspot.in/2013/10/blog-post_9121.html
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து,அதில் 1/2 கப் வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1 தக்காளி, 1 கப் பூசணி நறுக்கியது சேர்த்து வதக்கி, சிறிது உப்பு மற்றும் 1 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து, பிரட்டி
மூடி மிதமான தனலில் வைக்கவும்.
காய் பாதி வெந்ததும், பருப்பை சேர்க்கவும்.
2 டே.ஸ்பூன் தேங்காய் துருவல், கொத்தமல்லி , உப்பு, சேர்த்து காயை வேகவைக்கவும்.
காய் வெந்ததும், நெல்லிக்கனி அளவு புளியை கரைத்து, ஊற்றி, 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு: முதலிலேயே புளி சேர்த்தால், காய் வேக நேரம் ஆகும், நீண்ட நேரம் புளி கொதித்தால் புளியின் ருசி மாறிவிடும்.
Red Pumpkin Sambar Recipe
Cook the dal with turmeric powder and tomato ( if rasam preferred)
Take tomato out and keep dal aside .
Heat oil and temper the ingredients.
Add onions,greenchillies, tomatoes, pumpkin and saute lightly.
Add sambarpowder, some salt, close and cook in medium flame.
When Pumpkin is half done, add dal, required water, salt
Coconut and corianderleaves.
Cook till pumpkin is fully done.
Finally add tamarind extract , boil for 5 mts and off the stove.
Sambar is ready to serve with Idly, dosa and rice.
Great recipe, thanks for sharing
ReplyDeleterentio toor dal
toor dal online
Tuwar Dal Online