எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sooji vada ( ரவை வடை )



Ingredients

Rava / Sooji - 1 cup

Curd - 1/2 cup
Chopped onions - 1/4 cup
Greenchillies - 6
Chopped ginger - 1/2 tsp
Cumin and pepper - 1 tsp
salt
Chopped curryleaves and coriander leaves 
A pinch of cooking soda
water

Riceflour - 1 tbsp


oil for deep frying

செய்முறை

ரவையுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை கொத்தமல்லி மற்றும்
உப்பு, சமையல் சோடா ஒரு துளி, சீரகம் மிளகு சேர்த்து 
நன்றாக கலக்கவும்.
பின் தயிர் சேர்த்து கலக்கி,
தேவைப்படும் தண்ணீரும் சேர்த்து 
இலகலாக பிசைந்து, 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.


ரவை நன்றாக ஊறியதும், அரிசிமாவு சேர்த்து கலந்து,
உருட்டி , தட்டி, ஓட்டை போட்டு


எண்ணெயில் பொறிதெடுக்கவும்.
சுவையான மொறுமொறு வடை தயார்.

தேங்காய் சட்னி வைத்து பறிமாறலாம்.



Sooji rava vada recipe



Mix all the dry  ingredients except rice flour.
Add curd, mix
Add required water and make a loose dough.
Cover and leave for 1/2 an hr.

Once Rava becomes soft, add rice flour , mix 
and do shapes.
Deep fry in oil till crispy.

Serve hot.





2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...